20.04.2020,சித்திரை 7,திங்கள்கிழமை. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00 குளிகன்- மதியம் 01.30-03.00 நாளைய ராசிபலன் –20.04.2020 மேஷம் இன்று குடும்பத்தில் நிம்மதி குறைய வாய்ப்புண்டு.ஆரோக்கியத்தில் ஒருசில பாதிப்புகள் ஏற்படலாம். திருமணம் தொடர்பான சுப நிகழ்ச்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். ரிஷபம் குடும்பத்தில் இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். அதி நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்த போட்டி […]
