15-05-2020, வைகாசி 02, வெள்ளிக்கிழமை. இராகு காலம் – பகல் 10.30-12.00 எம கண்டம்- மதியம் 03.00-04.30 குளிகன் காலை 07.30 -09.00. நாளைய ராசிப்பலன் – 15.05.2020 மேஷம் இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி நன்மை உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் முயற்சிகளுக்கு அனுகூல பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ரிஷபம் உடன்பிறந்தவர்கள் வகையில் சுபச் செய்திகள் வந்து சேரும். வியாபாரம் […]
