11-07-2020, ஆனி 27, சனிக்கிழமை. இராகு காலம் – காலை 09.00-10.30 எம கண்டம் மதியம் 01.30-03.00 குளிகன் காலை 06.00-07.30. இன்றைய ராசிப்பலன் – 11.07.2020. மேஷம் குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பணவரவு சுமாராக இருக்கும். பெற்றோரின் ஆதரவு நம்பிக்கையை கொடுக்கும். ரிஷபம் பெரிய மனிதர்களின் ஆதரவு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுப முயற்சிகளில் அனுகூலம் உண்டு. உடல் ஆரோக்கியம் சீராக […]
