07-08-2020, ஆடி 23, வெள்ளிக்கிழமை. இராகு காலம் – பகல் 10.30-12.00 எம கண்டம்- மதியம் 03.00-04.30 குளிகன் காலை 07.30 -09.00. இன்றைய ராசிப்பலன் – 07.08.2020. மேஷம் உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. உறவினர்களின் தலையிட்டால் திருமண முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். ரிஷபம் தொழில் தொடர்பாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். செய்யும் செயலில் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். சிலருக்கு […]
