கடகம் ராசி அன்பர்களே…! இன்று மனதில் குழப்பமான சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். இஷ்ட தெய்வ அருளால் அனைத்து காரியங்களிலும் முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் மற்றவர் பார்வையில் படும்படி இன்று நீங்கள் எந்த ஒரு விஷயமும் செய்ய கூடாது. கண் திருஷ்டி ஏற்படும் என்பதால் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். குழப்பமான சூழ்நிலையை திறமையாக இன்று நீங்கள் சமாளித்து விடுவீர்கள். நண்பரின் மதி நுட்பம் நிறைந்த ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் இலக்கு தாமதமாகவே பூர்த்தியாகும். அளவான […]
