மீனம் ராசி அன்பர்களே…! இன்று தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரலாம். கொஞ்சம் கவனமாக இருங்கள். மனதில் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். முக்கிய பணியில் கவனம் அவசியம். தொழில் வியாபாரத்தில் ஆரவாரத்தை தவிர்க்க வேண்டும். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். வாகனத்தின் வேகத்தை பின்பற்ற வேண்டும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் இருக்கும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. மற்றவருடன் கருத்து வேற்றுமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் […]
