இன்றைய பஞ்சாங்கம் 04-09-2020, ஆவணி 19, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 02.04 வரை பின்பு தேய்பிறை திரிதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 11.28 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 04.09.2020 மேஷம் உங்களின் ராசிக்கு சிறிது சோர்வாக இருப்பீர். வீட்டில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். வீண் செலவுகளால் செலவு செய்யக் கூடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும் தொழிலில் லாபம் கிடைக்க வாய்ப்பு. உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார். ரிஷபம் உங்களின் ராசிக்கு உடல்நலம் சீராக இருக்கும். சுப செய்திகளால் […]