மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்களின் அணுகு முறையில் விட்டுக் கொடுத்துப்போகும் போக்கு காணப்படும். உங்களின் மேல் அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களுடன் விருந்தில் கலந்துக்கொள்ளும் வாய்ப்புள்ளது. உங்களின் உறவில் அன்பு நிறைந்துக் காணப்படும். அன்பான உணர்வுகளே உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவதன் மூலம் உறவின் பிணைப்பை அதிகரிக்கும். பங்குவர்த்தகம் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். நண்பர்கள் […]
