ஜன்னலை உடைத்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் எஸ்.என் சாவடியில் சீதாராமன்-ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு மகள்கள் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த சீதாராமன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் பெரிய செவலையை சேர்ந்த அவர்களது 3-வது மருமகன் உடல் நல பாதிப்பால் உயிரிழந்தார். இதனால் கடந்த 18-ஆம் தேதி தம்பதியினர் […]
