லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ராஜாஜி தெருவில் சவுந்தர்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சவுந்தர் அதே பகுதியில் வசிக்கும் 20 பேருடன் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு நேற்று இரவு வேனில் சுற்றுலா சென்றுள்ளார். இந்த வேனை பிரபு(37) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி- மதுரை நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் […]
