கடலைமாவு தோசை தேவையான பொருட்கள் : கடலைமாவு – 1 கப் அரிசிமாவு – 1 கப் எலுமிச்சை – 1 பச்சை மிளகாய் – 2 பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: முதலில் கடலைமாவு, அரிசிமாவு, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் எலுமிச்சை சாறு […]
