மாவட்ட அளவிலான கபடி போட்டியை எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அமெச்சூர் கபடி கழகம், சீவூர் ஜாலி பிரதர்ஸ் இணைந்து ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியும், வீரர்கள் தேர்வு போட்டியும் 2 நாட்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதன் தொடக்க விழாவுக்கு பெரிய தனக்காரர்கள் மற்றும் ஜாலி பிரதர்ஸ் குழுவினர் தலைமை தாங்கியுள்ளனர். அதன்பின் காளியம்மன் அறக்கட்டளை, இளைஞர் அணியினர் மற்றும் விநாயகர் குழுவினர் முன்னிலை வகித்துள்ளனர். பிறகு ஒன்றிய குழு […]
