நகைச்சுவை நடிகர் யோகிபாபு தற்போது நடித்து வரும் ‘காவி ஆவி நடுவுல தேவி’ திரைப்படத்தில் 50-க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடியுள்ளார். தம்பி ராமையா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘காவி ஆவி நடுவுல தேவி’. மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் வியப்பூட்டும் வகையில் தயாராகியுள்ளது. குழலூதும் கண்ணனாக நடிக்கும் யோகி பாபு ஆவியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நடன அழகிகளுடன் […]
