ஆண்கள் அடுத்த 3 நாட்களுக்கு மாலை நேரங்களில் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்ற ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு திருமணம் ஆகாத ஆண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று ஆண்கள் பாதுகாப்பு குழு அறிவித்துள்ளதாக காமெடி பதிவு ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது இன்று கார்த்திகை திருநாள் என்பதால் இன்று முதல் […]
