அமெரிக்காவில் ஏன் பெரியார் தேவைப்படுகிறார் என்பதற்கு சிறந்த விளக்கத்தை திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மனிதநேய சாதனையாளர் விருது பெற்ற திரவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு பெரியார் திடலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கி. வீரமணி, “பெரியாரினுடைய கருத்துகள் பல்வேறு திசைகளில் பரப்பவும், அதற்கான தேவையும் ஏற்படுகிறது. பெரியாரின் கொள்கைகளை அமெரிக்காவிற்கும் கொண்டுசெல்ல வேண்டிய அவசிம் இருக்கிறது. இந்தியாவில்தான் சாதி இருக்கு என்று கூறுகிறார்கள். கடவுள் மறுப்பாளன், பார்ப்பன […]
