வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டால் அதனை தீர்த்து வைக்க நான் தயார் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது இருக்கும் பாடத்திட்டங்களில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது கடினமானதாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் பெற்றோர்களே, ஒருவேளை உங்கள் குழந்தைகளின் வீட்டுப் பாட […]
