ஜெயராஜ் , பென்னிக்ஸ் விவகாரம் குறித்து திமுக எம்.பி கனிமொழி முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதி வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்கே அவர்களை அடித்து துன்புறுத்தி, பின் கோவில்பட்டி சிறையில் அடைத்துள்ளனர். அங்கே அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது காவல்துறையினர் செய்த கொலை என்று அவரது உணர்வு உறவினர்கள் மட்டுமல்லாமல் சில […]
