சாத்தான்குளம் இரட்டை படுகொலை சம்பவத்தை கண்டித்து நடிகர் சூர்யா கண்டன வெளியிட்டுள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பெண்ணிக்ஸ் மரணம் நாடு முழுவதும் பேசுபொருள் ஆகி வருகிறது. இந்த மரண சம்பவத்தை கண்டித்து சினிமா, விளையாட்டு என பிரபலங்கள் பலரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்திருந்த நிலையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சூர்யா கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், கோவில்பட்டியில் நிகழ்ந்த லாக்கப் […]
