இன்றைய தினம் : 2019 ஜூலை 20 கிரிகோரியன் ஆண்டு : 201_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 202_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 164 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு, கோவில் மலையின் வடக்கே அந்தோனியா கோட்டை மீது தாக்குதலைத் தொடுத்தான். 1402 – அங்காரா சமரில் பேரரசர் தைமூர் உதுமானியப் பேரரசர் சுல்தான் முதலாம் பயெசிதைத் தோற்கடித்தார். 1592 – கொரியா மீதான முதலாவது சப்பானிய ஆக்கிரமிப்பின் போது, சப்பானியப் படையினர் பியொங்யாங் நகரைக் கைப்பற்றினர். 1799 – டெக்கில் முதலாம் கியோர்கிசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார். 1807 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் உலகின் முதலாவது உள் எரி […]
Categories
வரலாற்றில் இன்று ஜூலை 20…!!
