இன்றைய தினம் : 2019 ஜூலை 14 கிரிகோரியன் ஆண்டு : 195_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 196_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 170 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1223 – இரண்டாம் பிலிப்பு இறந்ததை அடுத்து அவரது மகன் எட்டாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசு மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர். 1791 – இங்கிலாந்துத் திருச்சபைக்கு எதிரானவர்கள் மீது கலவரம் ஆரம்பித்ததை அடுத்து, பிரெஞ்சுப் புரட்சியின் ஆதரவாளரான சோசப்பு பிரீசிட்லிபர்மிங்காமில் இருந்து வெளியேறினார். 1798 – அமெரிக்க அரசைப் […]
Categories
வரலாற்றில் இன்று ஜூலை 14 ….
