இன்றைய தினம் : 2019 ஜூலை 13 கிரிகோரியன் ஆண்டு : 194_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 195_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 171 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 587 – சாலமோனின் கோவில் இடிக்கப்பட்டதை அடுத்து, பாபிலோனின் எருசலேம் முற்றுகை முடிவுக்கு வந்தது. 1174 – 1173-74 கிளர்ச்சியின் முக்கிய கிளர்ச்சியாளர் இசுக்காட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் இரண்டாம் என்றியின் படையினரால் கைது செய்யப்பட்டார். 1249 – இசுக்கொட்லாந்தின் மன்னராக மூன்றாம் அலெக்சாந்தர் முடிசூடினார். 1643 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் என்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் […]
Categories
வரலாற்றில் இன்று ஜூலை 13
