இன்றைய தினம் : 2019 ஜூலை 10 கிரிகோரியன் ஆண்டு : 191_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 192_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 174 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 988 – டப்லின் நகரம் அமைக்கப்பட்டது. 1086 – டென்மார்க் மன்னர் நான்காம் கனூட் கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். 1212 – லண்டன் நகரின் பெரும் பகுதியை தீ அழித்தது. 1460 – வாரிக் துணைநிலை மன்னர் ரிச்சார்ட் நெவில் இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரின் படைகளை நோர்த்தாம்ப்டன் நகரில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்து மன்னரைச் சிறைப்பிடித்தார். 1499 – வாஸ்கோ ட காமாவுடன் பயணம் செய்து இந்தியாவுக்கான பயண […]
Categories
வரலாற்றில் இன்று ஜூலை 10.!!
