மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள கந்தன் பாளையம் பகுதியில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 47 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ரங்கநாதனின் சகோதரி வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் மட்டும் தனியாக இருந்ததை அறிந்த ரங்கநாதன் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனை […]
