ஷாருக்கான் தனது ஆதர்ச நடிகர்களான ஜாக்கி சான், ஜீன் க்ளாட் வேன் டேம் ஆகியோருடன் வெளியிட்டுள்ளப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. உலகம் முழுவதும் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் பாலிவுட் பாஷா நடிகர் ஷாருக்கான், தனக்கு மிகவும் பிடித்த தனது ஆதர்ச ஹீரோக்கள் ஜாக்கி சான், ஜீன் க்ளாட் வேன் டேம் ஆகியோரை சந்தித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களால் அதிகம் […]
