Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சிறந்த டீம்..! ஆனா… பாகிஸ்தானுடன் இந்தியா மோதுவதை விரும்பவில்லை….. போட்டிக்கு முன் கேப்டன் பட்லர் அளித்த பேட்டி இதோ.!!

இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டியளித்துள்ளார். டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் மோதும். இதற்கிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டைவ் கேட்ச்..! தரையில் பட்ட பந்து…. பட்லரிடம் மன்னிப்பு கேட்ட வில்லியம்சன்…. ஏமாற்றினாரா?…. விமர்சிக்கும் ரசிகர்கள்… என்ன நடந்துச்சு.!!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பட்லர் அடித்த பந்தை கேன் வில்லியம்சன் அற்புதமான டைவிங் செய்து கேட்ச் பிடித்த பிறகு, அந்த பந்து தரையில் பட்டது தெரியவந்ததும்  அவர் மீது விமர்சனம் எழுகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டியில் நேற்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் […]

Categories

Tech |