Categories
மாவட்ட செய்திகள்

சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் சிறையில் அடைப்பு !

 ஓடும் ரயிலில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சென்னையில் பெண்கள் வெயிலின் தாக்கம், மாசுக்கள் காரணமாக முகத்தில் துணிக்கட்டி கொண்டு செல்வது வாடிக்கையான ஒன்றாக இருந்துவருகிறது. இந்நிலையில், இதனை பயன்படுத்தி ரயில்கள், பேருந்துகளில் பல இளம் பெண்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துவந்தது. எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் மட்டும் ஒரே மாதிரியாக ஒன்பது திருட்டு புகார்கள் வந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள் வேலூர்

மாலை அலங்காரங்களுடன் புறப்பட்டது தண்ணீர் எக்ஸ்பிரஸ்…!!

 ஜோலார்பேட்டையிலிருந்து  50 வேகனில்  தண்ணீர்  நிரப்பப்பட்ட   ரயில் மாலை அலங்காரங்களுடன்  சென்னைக்கு புறப்பட்டது. சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர்  தட்டுப்பாட்டை போக்கும் விதமாக  ஜோலார்பேட்டையிலிருந்து    ரயில் மூலம் தண்ணீர்  கொண்டு செல்ல  ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு  அதற்கான பணிகள் விரைவாக  நடைபெற்று முடிந்தது. பணிகள் மற்றும் சோதனைகள் முடிவடைந்த நிலையில், 50 வேகனில்  தலா 54,000 லிட்டர் என மொத்தம் 27 லட்சம் லிட்டர் குடிநீர்  நிரப்பும் பணிகள்  நடைபெற்றன. இதையடுத்து குடிநீர் முழுவதும் நிரப்பப்பட்டதும், ஜோலார்பேட்டையிலிருந்து  அலங்காரங்களுடன்  ரயில் […]

Categories

Tech |