மூட்டு வலி மூன்றே நிமிடம் தான், பறந்துவிடும், இவ்வாறு செய்தால்: பல நூற்றாண்டு காலமாக முட்டைகோஸ் மூட்டு வலியை சரிசெய்யும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் முட்டைகோஸ்யில் இருக்கும், வைட்டமின், பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள்,க்ளூட்டமைன், ஆந்தோசையனின்கள் ஆகும். காய்கறிகளில் மிகவும் ஊட்டச்சத்து மிகுந்த காய்கறி முட்டைகோஸ். இதில் வைட்டமின் சி, கே மற்றும் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. அது மட்டுமில்லாமல் உடலில் ஏற்பட கூடிய புற்றுநோயை எதிர்த்து போராடும் சக்தியும் இதில் உண்டு. மூட்டு வலி இருக்கும் […]
