Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட்டிற்கு அபராதம்!

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ ப்ளஸிஸை ரோக்கி தகாத வார்த்தைகளைப் பேசியதால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சர்ச்சைகள் மிகுந்த தொடராக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவின் வரம்பு மீறிய கொண்டாட்டத்தால் ஒரு போட்டியில் விளையாடத் தடை, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அபராதம், ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக தென் ஆப்பிரிக்க அணிக்கு அபராதம் என […]

Categories
Uncategorized கிரிக்கெட் விளையாட்டு

”ஊழல் வழக்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர்” ஐந்து ஆண்டு சிறை தண்டனை …!!

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் குலாம் போடிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஐந்து வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்து பின், தன் இளம் வயதில் தென் ஆப்பிரிக்காவில் குடியேறிவர் குலாம் போடி. அங்குள்ள உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்த குலாம் போடி பின்னர் 2007ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்காக மூன்று சர்வதேச […]

Categories
உலக செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை உயிரை பணயம் வைத்து மீட்ட இளைஞர்…..!!

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சிறுவனை துணிச்சலுடன் தன் உயிரை பணயம் வைத்து இளைஞர் ஒருவர் மீட்டுள்ளார்.  தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் என்ற நகரில் ஓடும் ஜூக்ஸெகி என்ற நதி உள்ளது. இந்த நதியில் திடீரென  வெள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அந்த வெள்ளப்  பெருக்கின் நடுவே ஒரு இரும்புக் குழாயின்  நடுவே 6 வயது சிறுவன் ஒருவன் சிக்கிக் கொண்டு பயத்துடன் அழுதபடி இருந்தான். இதனை பலரும் வேடிக்கை பார்த்த நிலையில்  இதனைக் கண்ட யூசுப் அம்பர்ஜி என்ற ஒரு இளைஞர் […]

Categories

Tech |