அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுகொண்டாண்டனர். இதையடுத்து ஜோ பைடன் காலதாமதம் இல்லாமல் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிரித்து பணிகளை தொடங்கினார். முதல் நாள் முக்கிய முடிவுகளாக முன்னாள் அதிபர் டிரம்ப் பின் உத்தரவை முதல் கையெழுத்துப் போட்ட ஜோ பைடன் நீக்கியுள்ளார். தற்போது அது குறித்தான தகவல் வெளியாகி உள்ளது. இஸ்லாமியர்கள் […]
