ரஷ்ய அதிபர் கொலையாளி என்று ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளதால் இருநாட்டு நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி பற்றி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் ஏபிசி செய்தி நேரடி ஒளிபரப்பு கானலின் போது கேட்ட கேள்வியில் ரஷ்ய அதிபர் புடின் கொலையாளியா? என்ற கேள்விக்கு ஆமாம் நான் அதை நம்புகிறேன் என்று கூறினார். ரஷ்யா 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டதாகவும் அதற்கு அமெரிக்கா பதிலடி கொடுப்பதாகவும் கூறியுள்ளார். ஜோ […]
