நடிகர் ஜீவாவின் ஜிப்ஸி திரைப்படத்திற்கு போட்டியாக 7 படங்கள் மார்ச் 6 ஆம் தேதி வெளியாக உள்ளன. நடிகர் ஜீவா நடித்த ஜிப்ஸி திரைப்படமானது பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் தற்போது திரைக்கு வருகின்ற மார்ச் 6ம் தேதி வர உள்ளது. இந்த படத்துடன் தமிழ் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த 6 திரைப்படங்கள் இவருடன் வெளியாக இருக்கிறது. அதன்படி, சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடித்த வெல்வெட் நகரம் என்ற திரைப்படமும், பிரபுதேவா நடித்த பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படமும் வெளியாக […]
