இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசி ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற்றுள்ள மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமிக்கு இங்கிலாந்து வீரர்கள் மரியாதை செலுத்தினர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் […]
