பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடரில் ஆஸ்பெஸ்டால் ரசாயனம் சிறிய அளவுகளில் கலந்திருப்பதாக 2018ல் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் புலனாய்வு ஆய்வில் தகவல் வெளியானது முதல் இந்த நிறுவனத்தின் பேபி பவுடரால் புற்றுநோய் ஏற்படுமா ? என்ற விவாதம் தீவிரமாக பரவி பேசுபொருள் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் பேபி பவுடர் மற்றும் சவர் டூ சவர் டால்கம் பவுடரை தொடர்ந்து பயன்படுத்தியதால் தங்களுக்கு கருப்பை புற்றுநோய், மெசோதிலியோமா உள்ளிட்ட வகை புற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவில் ஏராளமான […]
