9 வயதில் உடல் குறைபாட்டுடன் சாதனை புரிந்த சிறுவனுக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. உலக மக்கள் அனைவருக்கும் தனித்தனியான ஒரு திறமை கண்டிப்பாக இருக்கும். நம்மில் பலருக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் இறைவன் படைத்திருப்பான். ஆனால், நிறைகளை மட்டும் வைத்துக் கொண்டு நமக்கு ஏதும் நல்லதே நடக்க வில்லை என்று குறை கூறிக்கொண்டு சுற்றித்திரியும் உலகம் இது. ஆனால் ஒரு சிலருக்கு உடலில் ஏதேனும் ஒரு குறை பாட்டை இறைவன் தந்து […]
