காதலன் குடும்பத்தினருக்கு பிரியாணி சமைத்து விருந்து படைத்துள்ள ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், அவர்களோடு இணைந்து மதிய உணவை ருசித்துள்ளார். காதலன் இஷான் கட்டார், அவரது சகோதரனும் நடிகருமான ஷாகித் கபூர், ஷாகித் மனைவி மிரா ராஜ்புட் ஆகியோருடன் இணைந்து விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மதிய உணவை ருசித்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் சகோதரன் இஷான் கட்டார் ஆகியோர் கடந்தாண்டு வெளியான ‘தடக்’ […]
