டெல்லியில் ராணி ஜான்சி சாலையில்உள்ள தொழிலகத்தில் தீவிபத்து ஏற்பட்டதில் 43பேர் இறந்துள்ளனர் .50கும் மேற்பட்டோர் தீயணைப்பு துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளனர் . தலைநகர் டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டியில் சந்தை பகுதி ஒன்று உள்ளது .அங்கு ஆறு அடுக்குமாடி கட்டிடத்தில் தொழிலகம் ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது .இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதே கட்டிடத்தில் தங்கியுள்ளனர் .இந்த ஆறு மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை ஐந்து மணிக்குமேல் தீவிபத்து ஏற்பட்டுள்ளது .இதையடுத்து […]
