மேற்குவங்க மாநிலத்தில் இளம்பெண் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடை வரை தங்கம் மற்றும் நாணயங்கள் எடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் பீர்பம் மாவட்டத்தில் உள்ள ராம்பூரத் நகரில் இருக்கும் கிராமத்தில் வசித்து வந்த 26 வயதுடைய இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படார். அவர் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 1.5 கிலோ எடை வரை 90 நாணயங்கள் , சிறு சிறு தங்க நகைகள் வெளியே எடுக்கப்பட்டன. அதில் செப்பு […]
