ரயில்வே நிலையத்தில் செவிலியர் பெண்ணிடம் 7 பவுன் தங்க தாலி செயினை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் திருவள்ளூர் பகுதியில் இருக்கின்ற திருநின்றவூர் பொது சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நெமிலிச்சேரியில் இருக்கின்ற துணை சுகாதார நிலையத்திற்கு செல்வதற்காக மின்சார ரயில் மூலமாக சென்றிருக்கிறார். அப்போது ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருக்கும் போது மர்ம […]
