இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளில் தமிழகத்தில் தேர்தல் தேதி வருவதால் கிறிஸ்துவர்களுக்கு வாக்களிப்பதற்கு சிரமமாக இருக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் சென்னை பாதிரியார் ஒருவர் தேர்தலை தள்ளி வைக்க கோரி மனு ஒன்றை அளித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி என்று தேர்தலானது தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது இந்த தேர்தல் மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 18 சட்டமன்றத்திலும் இடைத்தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்கள் நடைபெறுகின்றன இந்த தேர்தல் […]
