“ஜெர்சி” படத்தின் ரீமிக்கில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க உள்ளார் . தமிழக சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் அமலாபால். தற்போது அவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன்பின் , இவர் மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் , இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் தெலுங்கில் ஹிட்டான “ஜெர்சி” என்ற […]
