விவசாயிகளுக்கு இலவச ஆள்துளை கிணறு அமைத்து தர ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். நமது அண்டை மாநிலமான ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில மக்களுக்கு பல நலத்திட்டங்கள் உதவிகளை செய்வதன் மூலம், இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறார். ஏனென்றால், அவர் செய்யக்கூடிய நலத்திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைவது தான் அதற்கு காரணம். சமீபத்தில் கூட அவருக்கென […]
