இயக்குனர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில், விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில், விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பக்ரீத்’. இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். இந்த படைத்த எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து வருகிறார். இப்படத்தின் டீசர் மற்றும் ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படத்தின் இசையை மே 17-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் […]
