Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த ஜீப்…. பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

ஜீப் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பைனாபுரம் கிராமத்தில் வசிக்கும் 8 பெண்கள் தமிழக-கர்நாடக எல்லையில் இருக்கும் எத்திக்கட்டை பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். நேற்று வேலை முடிந்து தொழிலாளர்கள் தோட்டத்து உரிமையாளர் ஜீப்பில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த ஜிப்பை அத்தாலு(45) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் எத்திக்கட்டை பகுதியில் இருந்து சிறிது தூரம் சென்ற பிறகு கட்டுப்பாட்டை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பனிமூட்டத்திற்கு நடுவில் நின்ற விலங்கு… சாலையில் கவிழ்ந்த ஜீப்…. நீலகிரியில் பரபரப்பு…!!

சாலையில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 3 வன ஊழியர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உயிலட்டி கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். இந்நிலையில் வனச்சரக வனவர் பெலிக்ஸ், வேட்டை தடுப்பு காவலர் கவுதமன், வனக்காப்பாளர் சைமன் போன்றோர் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பணியை முடித்துவிட்டு காலை 6 மணிக்கு ஜீப்பில் கோத்தகிரி நோக்கி சென்றுள்ளனர். இதனையடுத்து பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் திடீரென சாலையின் […]

Categories

Tech |