அடுத்த ஆண்டு முதல் ஜே.இ.இ முதன்மை தேர்வு நான்கு முறை நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு முதல் 4 முறை நடத்தப்படும் என மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என்றும், அதன் பின்னர் மார்ச்,ஏப்ரல், […]
