இந்தியாவில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு வருடம் தோறும் JEE நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள்தான் கல்லூரிகளில் சேர முடியும். இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் JEE நுழைவு தேர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் வருடத்திற்கு 2 முறை நடத்தப்படும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்கள் ரெஜிஸ்டர் […]
