Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்…. விளக்கம் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை…!!!

தமிழக மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதில் சிக்கல் இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020இல் 10ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்று மட்டுமே வழங்கப்பட்டது. இதனால், JEE விண்ணப்பபதிவில் தமிழக மாணவர்களுக்கு 10ம் வகுப்பு மார்க் உள்ளீடு செய்வதிலிருந்து விலக்குக்கோரி பேச்சுவார்ததை நடத்தப்படுகிறது. 2020-21 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்றும், தமிழக மாணவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண்களை […]

Categories
தேசிய செய்திகள்

பிப்.23 முதல் 26ஆம் தேதி வரை…. JEE மெயின் தேர்வு…!!

2021ம் வருட JEE மெயின் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 23 முதல் 26 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. JEE மெயின் 2021 வருட தேர்வு தேதிகளை, தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மாணவர்கள் jeemain.nta.nic.in.என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடைபெற […]

Categories

Tech |