இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையிலோ அல்லது தேர்விலோ தோல்வியை சந்திக்கும் பொழுது அந்த மனநிலையை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமைக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தவறான முடிவுகளை எடுத்து வருகின்றனர். பிரச்சனைகளுக்கு எப்பொழுதுமே தற்கொலை என்பது தீர்வாகாது. தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வழி காட்டுவதற்காக பல்வேறு ஆலோசனை மையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரம் NEET, JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்கு […]
