17 வயதுடைய ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தப் குழந்தையினுடைய அம்மா அப்போதுதான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தார். அதன்பின் திடீரென்று அந்த குழந்தையின் அம்மா அப்பா பிரிய நேரிடுகிறது. அதனால் அந்த குழந்தையின் அம்மா தனது குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேறு ஒரு திருமணத்தை செய்து கொள்கிறார். அந்தக் குழந்தைக்கு சிறு வயதில் இருந்தே அறிவியலின் மேல் அதிக ஆர்வம். அவனுடைய அறிவியல் ஆர்வத்தின் சான்றாக தனது அறை கதவின் பின்புறம் ஒரு […]
