பிரான்சில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை வெளியே செல்வதற்கு அனுமதி சீட்டு தேவையில்லை என அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரான்ஸ் மக்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள நேரத்தில் வெளியில் செல்ல […]
