நேபாள நாட்டில் நாடாளுமன்றத்தைக் கலைக்க அந்நாட்டின் அமைச்சரவை பரிந்துரைத்து உள்ளது. பிரதமர் திரு .கேபி சர்மா உள்ளிட்டோர் தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . நேபாள நாட்டின் ஆளும் தேசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு பிரஜந்தா வர்க்கும் – பிரதமர் திரு கே பி சர்மா ஒலி-க்கும் இடையே கருத்து வேறுபாடு வலுத்து வந்தது. இந்நிலையில் அமைச்சரவையில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் கூட்டத்தில் முக்கிய […]
